தேவனே, கண்ணோக்குமே,Devanae, kannokkumae,
ஜீவன் வேண்டி நிற்கிறேன்;Jeevan vaendi nirkiraen;
அன்பாய்ச் சேர்த்து ரட்சியும்,Anbaaich saerththu ratchiyum,
என்னை ஆசீர்வதியும்.Ennai aaseervadhiyum.
என்னையும், என்னையும்Ennaiyum, ennaiyum
என்னை ஆசீர்வதியும்.Ennai aaseervadhiyum.
நல்ல வார்த்தை சொல்லுமே;Nalla vaarththai sollumae;
வல்ல கையை நீட்டுமே;Valla kaiyai neettumae;
வந்த ஏழை யெனையேVandha ezhai yenaiyae
சந்தியும் இந்நேரமே.Sandhiyum innaeramae.
கெஞ்சிக் கேட்டு நிற்கையில்,Kenjik kaettu nirkaiyil,
தஞ்சம் தேடும் என்றனில்,Thanjam thaedum endranil,
ஜீவன் தந்துயிர்ப்பியும்;Jeevan thandhuyirppiyum;
பாவம் நீக்கி ரட்சியும்.Paavam neekki ratchiyum.
உன்றன் மைந்தன் நீதியை,Undran maindhan needhiyai,
நம்பி வந்த பாவியை,Nambi vandha paaviyai,
தூயனே! நீர் தேற்றுவீர்;Thooyanae! Neer thaetruveer;
நாயனே! ஆட்கொள்ளுவீர்.Naayanae! Aatkolluveer.