தூய, தூய, தூய, சத்தியேக தேவா!Thooya, thooya, thooya, Sathiyega Deva!
உமக்கே எந்நாளும் சங்கீதம் ஏறுமே;Umakke ennaalum sangeetham erume;
தூய, தூய, தூய, சர்வ வல்ல நாதா!Thooya, thooya, thooya, sarva valla Natha!
காருண்யரே, ஆனந்தக் கடலே!Kaarunyarae, aanandhak kadalae!
தூய, தூய, தூய, அன்பர் சூழ நின்றுThooya, thooya, thooya, anbar soola nindru
தேவாசன முன்னர் தம் க்ரீடம் வைப்பாரே;Devaasana munnar tham kreedam vaippaare;
கேரூபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,Keroobeem serabeem thaazhndhu potrappettru,
இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!Inrendrum veettraalveer, anaadhiyae!
தூய, தூய, தூய, ஜோதிப் பிரகாசா!Thooya, thooya, thooya, jothip pirakaasaa!
பாவக்கண்ணால் உம் மாண்பைக்Paavakkannaal um maanbaik
காண யார் வல்லோர்?kaana yaar vallor?
நீரே பரிசுத்தர், மனோ வாக்குக் கெட்டாNeerae parisuththar, mano vaakkuk kettaa
மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்!Maatchimai, thooimai, anbum niraindhor!
தூய, தூய, தூய, சத்தியேக தேவா!Thooya, thooya, thooya, Sathiyega Deva!
வானம், பூமி, ஆழி உம்மைத் துதிக்குமே;Vaanam, boomi, aazhi ummaith thudhikkumae;
தூய, தூய, தூய, சர்வ வல்ல நாதா!Thooya, thooya, thooya, sarva valla Natha!
காருண்யரே, தூய சத்யேகரே!Kaarunyarae, thooya Sathiyegarae!