Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #2

பூலோகத்தாரே, யாவரும்

All People that on Earth Do Dwell · Boologathaare, yaavarum

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பூலோகத்தாரே, யாவரும்Boologathaare, yaavarum

கர்த்தாவில் களிகூருங்கள்;Karthaavil kaligoorungal;

ஆனந்தத் தோடே ஸ்தோத்திரம்Aananthath thode sthothiram

செலுத்திப் பாட வாருங்கள்.Seluthip paada vaarungal.

சரணம் 2 · Verse 2

யேகோவா தாம் மெய்த் தேவனே;Yegovaa thaam meyth Devanae;

நாம் அல்ல, அவர் ஸ்ருஷ்டித்தார்,Naam alla, avar srushtiththaar,

நாம் ஜனம் அவர் ராஜனே;Naam janam avar Raajanae;

நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.Naam mandhai, avar meippanaar.

சரணம் 3 · Verse 3

கெம்பீரித்தவர் ஆலயGembeeriththavar aalaya

ப்ரகாரத் துள்ளே வாருங்கள்;Pragaarath thullae vaarungal;

மகிழ்ந்து அவர் திவ்வியMagizhndhu avar dhivviya

நல் நாமத்தைக் கொண்டாடுங்கள்.Nal naamaththaik kondaadungal.

சரணம் 4 · Verse 4

கர்த்தர் தயாளர், இரக்கம்Karththar dhayaalar, irakkam

அவர்க்கு என்றும் உள்ளதே;Avarkku endrum ulladhae;

அவர் அநாதி சத்தியம்Avar anaadhi saththiyam

மாறாமல் என்றும் நிற்குமே.Maaraamal endrum nirkumae.