எண்ணில்லாத கூட்டமாக,Ennillaadha koottamaaga,
ஆர்ப்பரிப்போர் இவர் யார்?Aarpparippor ivar yaar?
எல்லா ஜாதிகள் ஒன்றாகக்Ellaa jaadhigal ondraagak
கீதம் பாடும் இவர் யார்?Geetham paadum ivar yaar?
இவர்கள் தம் ஆடையைIvargal tham aadaiyai
தேவாட்டுக் குட்டியின் இரத்தத்தினில்,Devattuk kuttiyin iraththaththinil,
தோய்த்து வெண்மை யானோர்கள்;Thoiththu venmai yaanorgal;
என்றென்றும் வாழ்வார் மோட்சத்தினில்.Endrendrum vaazhvaar motchaththinil.
நித்திய சிங்காசனத்தைச்Niththiya singaasanaththaich
சூழ்ந்து மா கெம்பீரமாய்,Soozhndhu maa gembeeramaai,
ஆச்சரிய மீட்பின் அன்பைக்Aachariya meetpin anbaik
கூறுகின்றார் ஏகமாய்.Koorugindraar egamaai.
இவர்கள் தம் ஆடையைIvargal tham aadaiyai
தேவாட்டுக் குட்டியின் இரத்தத்தினில்,Devattuk kuttiyin iraththaththinil,
தோய்த்து வெண்மை யானோர்கள்;Thoiththu venmai yaanorgal;
என்றென்றும் வாழ்வார் மோட்சத்தினில்.Endrendrum vaazhvaar motchaththinil.
பூலோகத்தின் துன்பமுற்று,Boologaththin thunbamutru,
இன்பலோகம் அடைந்தார்;Inbalogam adaindhaar;
வெற்றிக் கிரீடம் சூடப்பெற்று,Vetrik kireedam soodappetru,
வேந்தராக ஆள்கின்றார்.Vaendharaaga aalgindraar.
இவர்கள் தம் ஆடையைIvargal tham aadaiyai
தேவாட்டுக் குட்டியின் இரத்தத்தினில்,Devattuk kuttiyin iraththaththinil,
தோய்த்து வெண்மை யானோர்கள்;Thoiththu venmai yaanorgal;
என்றென்றும் வாழ்வார் மோட்சத்தினில்.Endrendrum vaazhvaar motchaththinil.
நம்முடைய தேவனாலே,Nammudaiya Devanaalae,
இரட்சிப்பென்று சொல்கின்றார்;Iratchippendru solgindraar;
நாதர் இயேசு கிறிஸ்துவுக்குNaathar Yesu Kiristhuvukku
நமஸ்காரம் செய்கின்றார்.Namaskaaram seigindraar.