பொன்னகர் இன்பத்தைப் போற்றிடுவோம்;Ponnagar inbaththaip potriduvom;
துன்பமும் துக்கமும் மாறியே போம்:Thunbamum thukkamum maariyae pom:
நன்மைச் சொரூபியைத் தரிசிப்போம்;Nanmaich soroopiyaith dharisippom;
நீடூழி காலம் பேரின்ப முண்டாம்Needoozhi kaalam paerinba mundaam
பேரின்பமாம், பூரிப்புண்டாம்;Paerinbamaam, poorippundaam;
பேரின்பமாம், பூரிப்புண்டாம்;Paerinbamaam, poorippundaam;
மேலுலகில் அவர் சந்நிதியில்,Maelulagil avar sannidhiyil,
மேலான வாழ்வு பேரின்ப முண்டாம்.Maelaana vaazhvu paerinba mundaam.
மாட்சிமையான காருண்ணியத்தால்Maatchimaiyaana kaarunniyaththaal
மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்,Motcha aanandhaththai adaiyungaal,
சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்Saatchaath nal Meetparai nokkuvadhaal
நீடூழி காலம் பேரின்ப முண்டாம்.Needoozhi kaalam paerinba mundaam.
அன்பராம் இஷ்டரைக் கண்டு கொள்வோம்;Anbaraam ishtaraik kandu kolvom;
இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்;Inba maa vaariyil moozhgiduvom;
என்றைக்கும் ஏசுவை ஸ்தோத்தரிப்போம்;Endraikkum Esuvai sthoththarippom;
நீடூழி காலம் பேரின்ப முண்டாம்.Needoozhi kaalam paerinba mundaam.