Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #163

ஏசுவின் ஆச்சர்ய அன்பை

When We All Get to Heaven · Esuvin aacharya anbai

மோட்சம் · Heaven · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசுவின் ஆச்சர்ய அன்பைEsuvin aacharya anbai

பாடித் துதித்திடுவோம்Paadith thudhiththiduvom

அவர் வீட்டில் வாசஸ்தலம்Avar veettil vaasasthalam

ஒன்று ஆயத்தம் செய்வார்.Ondru aayaththam seivaar.

கூடிச் சேர்ந்திடுவோம் நாம்,Koodich saerndhiduvom naam,

என்ன பாக்கியமான நாள் அதுEnna baakkiyamaana naal adhu

ஏசுவைக் காணுவோம் நாம்Esuvaik kaanuvom naam

மகிழ் கொண்டாடிடுவோம்.Magizh kondaadiduvom.

சரணம் 2 · Verse 2

நாம் ப்ரயாணம் செய்யும் போதுNaam prayaanam seiyum podhu

மேகம் நிழல் தந்திடும்.Maegam nizhal thandhidum.

ப்ரயாணம் ஓயும் நாட்களில்Prayaanam oyum naatkalil

பெருமூச்சு இல்லையே.Perumoochu illaiyae.

சரணம் 3 · Verse 3

விசுவாசத்தோடே நாமும்Visuvaasaththodae naamum

ஊழியம் செய்திடுவோம்Oozhiyam seidhiduvom

அவர் மகிமையின் காட்சிAvar magimaiyin kaatchi

கஷ்டத்தை நீக்கி விடுமே.Kashtaththai neekki vidumae.