Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #164

கீதம் பாடுவோம் யாத்ரை களைப்புப் போக்க

Let us Sing a Song · Geetham paaduvom yaathrai kalaippup pokka

மோட்சம் · Heaven · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கீதம் பாடுவோம் யாத்ரை களைப்புப் போக்கGeetham paaduvom yaathrai kalaippup pokka

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்Konja naeraththil veedu saervom

நித்ய பகலில் இருள் இல்லாமலே போம்,Nithya pagalil irul illaamalae pom,

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்.Konja naeraththil veedu saervom.

பல்லவி · Chorus

கொஞ்ச நேரத்தில், கொஞ்ச நேரத்தில்,Konja naeraththil, konja naeraththil,

அக்கரை சேர்ந்திடுவோம்Akkarai saerndhiduvom

அலைபுயல் அமரAlaipuyal amara

நாமெல்லாரும் கூடுவோம்Naamellaarum kooduvom

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்Konja naeraththil veedu saervom

சரணம் 2 · Verse 2

செய்ய வேண்டிய வேலை யாவும் நாம்Seiya vaendiya vaelai yaavum naam

செய்வோம்Seivom

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்Konja naeraththil veedu saervom

தெய்வக் கிருபை தினம் பெலனளிக்கும்Theivak kirupai thinam pelanalikkum

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்Konja naeraththil veedu saervom

பல்லவி · Chorus

கொஞ்ச நேரத்தில், கொஞ்ச நேரத்தில்,Konja naeraththil, konja naeraththil,

அக்கரை சேர்ந்திடுவோம்Akkarai saerndhiduvom

அலைபுயல் அமரAlaipuyal amara

நாமெல்லாரும் கூடுவோம்Naamellaarum kooduvom

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்Konja naeraththil veedu saervom

சரணம் 3 · Verse 3

முசிப்பாறுதல் கண்டடைவோம் நாம் அங்கேMusippaarudhal kandadaivom naam angae

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்Konja naeraththil veedu saervom

மோட்ச நகரில் கண்ணீர் கம்பலை இல்லைMotcha nagaril kanneer kambalai illai