Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #195

ஏசையர் தயை கூர,வா! பாவி வா

Come, Sinner, Come · Esaiyar dhayai koora,vaa! Paavi vaa

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசையர் தயை கூர,வா! பாவி வாEsaiyar dhayai koora,vaa! Paavi vaa

மெய்ப் பக்தர் ஜெபம் செய்ய வா! பாவி! வா!Meip bakthar jepam seiya vaa! Paavi! Vaa!

இந்நேரம் கிட்டிச் சேர வா! பாவி! வா!Innaeram kittich saera vaa! Paavi! Vaa!

இச்சணம் நெஞ்சம் தேற வா! பாவி! வா!Ichanam nenjam thaera vaa! Paavi! Vaa!

சரணம் 2 · Verse 2

மா பாரம் சுமந்தாலும் வா! பாவி! வா!Maa paaram sumandhaalum vaa! Paavi! Vaa!

ஏசாலே லகுவாகும் வா! பாவி! வா!Esaalae laguvaagum vaa! Paavi! Vaa!

ஏற்பாரே நேசமாக வா! பாவி! வா!Erpaarae naesamaaga vaa! Paavi! Vaa!

சேர்ப்பாரே தயவாக வா! பாவி! வா!Saerppaarae dhayavaaga vaa! Paavi! Vaa!

சரணம் 3 · Verse 3

அன்போ டழைக்கிறாரே, வா! பாவி! வா!Anbo tazhaikkiraarae, vaa! Paavi! Vaa!

பேர் நன்மை கொடுப்பாரே, வா! பாவி! வா!Paer nanmai koduppaarae, vaa! Paavi! Vaa!

சேராமல் ஆசையோடு வா! பாவி! வா!Saeraamal aasaiyodu vaa! Paavi! Vaa!

அஞ்சா துற்சாகத் தோடு வா! பாவி! வா!Anjaa thurchaagath thodu vaa! Paavi! Vaa!