Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #194

ஏசு மீட்பர் உன்றன் நெஞ்சில்

Have You Any Room for Jesus · Esu Meetpar undran nenjil

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசு மீட்பர் உன்றன் நெஞ்சில்Esu Meetpar undran nenjil

வாசம் பண்ண விடாயோ?Vaasam panna vidaayo?

உன்றன் பாவம் சுமந்தோரைUndran paavam sumandhorai

இன்று ஏற்றுக் கொள்ளாயோ?Indru etruk kollaayo?

ஏசு மகா ராஜர் இதோ,Esu Mahaa raajar idho,

வாசலண்டை நிற்கிறார்!Vaasalandai nirkiraar!

பாவி நீ இவ்வன்பை எண்ணி;Paavi nee ivvanbai enni;

வாசலைத் திறக்கப் பார்.Vaasalaith thirakkap paar.

சரணம் 2 · Verse 2

பாவம், லோகம், ஆசா பாசம்Paavam, logam, aasaa paasam

யாவும் இடம் பெற்றதோ?Yaavum idam petradho?

நீசச் சிலுவையில் மாண்டNeesach siluvaiyil maanda

நேசர்க்கிட மில்லையோ?Naesarkkida millaiyo?

சரணம் 3 · Verse 3

இன்னுமே நீ தாமதித்தால்Innumae nee thaamadhiththaal

பின்பு மோசம் வருமே,Pinbu mosam varumae,

இப்போதே ரட்சண்ய காலம்Ippodhae ratchanya kaalam

அப்பால் பிந்திப்போகுமே.Appaal pindhippogumae.

சரணம் 4 · Verse 4

கூவி நிற்கும் மீட்பர்Koovi nirkum Meetpar

சத்தம் பாவி! கேட்டுத் திறப்பாய்.Saththam paavi! Kaettuth thirappaai.

உன்றன் ஜீவன், பெலன்,Undran jeevan, pelan,

யாவும் இன்றே தத்தம் செய்குவாய்.Yaavum indrae thaththam seiguvaai.