Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #288

உம்மண்டை தேவனே! நான் சேரட்டும்

Nearer My God to Thee · Ummandai Devanae! Naan saerattum

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

உம்மண்டை தேவனே! நான் சேரட்டும்;Ummandai Devanae! Naan saerattum;

சிலுவை சுமந்து நடப்பினும்Siluvai sumandhu nadappinum

என் ஆவல் என்றுமேEn aaval endrumae

உம்மண்டை, தேவனே! (2) நான் சேர்வதே.Ummandai, Devanae! (2) Naan saervadhae.

சரணம் 2 · Verse 2

தாசன் யாக்கோபைப் போல் ராக் காலத்தில்,Thaasan yaakkopaip pol raak kaalaththil,

திக்கற்றுக் கல்லின் மேல் நான் தூங்கையில்,Thikkatruk kallin mael naan thoongaiyil,

என்றன் கனாவிலேEndran kanaavilae

உம்மண்டை, தேவனே! (2) இருப்பேனே.Ummandai, Devanae! (2) Iruppaenae.

சரணம் 3 · Verse 3

நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்Neer ennai nadaththum paadhai ellaam

விண் எட்டும் ஏணி போல் விளங்குமாம்Vin ettum eni pol vilangumaam

பிரசன்னம் ஆகுமேPirasannam aagumae

உம்மண்டை, தேவனே; (2) நான் சேரவே.Ummandai, Devanae; (2) naan saeravae.

சரணம் 4 · Verse 4

விழித்து உம்மையே நான் துதிப்பேன்;Vizhiththu ummaiyae naan thudhippaen;

என் துயர் கல்லை உம் வீடாக்குவேன்;En thuyar kallai um veedaakkuvaen;

என் துன்பத்தாலுமேEn thunbaththaalumae

உம்மண்டை, தேவனே; (2) நான் சேர்வேனே.Ummandai, Devanae; (2) naan saervaenae.