கர்த்தர் தான் எங்கள் துர்க்கமும்Karththar thaan engal thurkkamum
அரண் பலமுமாமே;Aran palamumaamae;
உண்டாம் இக்கட்டை அனைத்தும்Undaam ikkattai anaiththum
கழிப்பர் அவர் தாமே.Kazhippar avar thaamae.
பொல்லாங்கனின் சினம் இப்போது மா விஷம்,Pollaanganin sinam ippodhu maa visham,
துஷ்டரின் சூதையும் அணிந்து உறுமும்Thushtarin soodhaiyum anindhu urumum
நிகர் புவியில் இல்லை.Nigar puviyil illai.
எதற்கு நாங்கள் வல்லவர்?Edharku naangal vallavar?
இந்நீசர் சக்தியற்றோர்;Inneesar sakthiyatror;
எங்களுக்காய் வேறொருவர்Engalukkaai vaeroruvar
போர் செய்வதற் கேற்பட்டார்.Por seivadhar kaerpattaar.
ஆர்! ஏசுக் கிறிஸ்து தான் இந்த மா பலவான்!Aar! Esuk Kiristhu thaan indha maa palavaan!
எங்கட்கு ரட்சகர் சேனாதிபதி அவர்Engatku Ratchagar saenaadhipadhi avar
ஜெயிப்பார் அவர் தாமே.Jeyippaar avar thaamae.
விழுங்கவரும் பேய்களால்Vizhungavarum paeigalaal
பூமி நிரம்பினாலும்Boomi nirambinaalum
பயப்படோம் கர்த்தாவினால்Bayappadom Karththaavinaal
எதிர்த்து நிற்கத்தாளும்;Edhirththu nirkaththaalum;
இருளின் பிரபு சீறினாலும், அதுIrulin pirapu seerinaalum, adhu
வெல்லப்பட்ட பேயாம்Vellappatta paeyaam
தள்ளுண்ணத் தீர்ந்ததே;Thallunnath theerndhadhae;
ஓர் சொல்லினால் முறியும்.Or sollinaal muriyum.
பகைஞர் தெய்வ வார்த்தையைப்Pagaignar theiva vaarththaiyaip
பகைத்தும் அது நிற்கும்,Pagaiththum adhu nirkum,
கர்த்தர் சகாயம், அவர் கை வரந் தந்தாதரிக்கும்Karththar sagaayam, avar kai varan thandhaadharikkum
மாற்றார்கள் யாவையும் இச்சீவனைத் தானும்Maatraargal yaavaiyum icheevanaith thaanum
வாங்கினாலும், கேடா? இராச்சியம் அல்லோVaanginaalum, kaedaa? Iraachiyam allo
எங்களுக்கே யிருக்கும்.Engalukkae yirukkum.