சேதம் அற யாவும் வர,Saedham ara yaavum vara,
கர்த்தர் தாம் நடத்துவார்;Karththar thaam nadaththuvaar;
காற்றடித்தும் கொந்தளித்தும்,Kaatradiththum kondhaliththum,
ஏசுவை நீ பற்றப்பார்.Esuvai nee patrappaar.
ஏசு பாரார், அவர் காவார்Esu paaraar, avar kaavaar
அவர் கேளார் என்னாதே;Avar kaelaar ennaadhae;
கலங்காதே, தவிக்காதே,Kalangaadhae, thavikkaadhae,
நம்பினோனை விடாரே.Nambinonai vidaarae.
கண் மூடாத, உறங்காதKan moodaadha, urangaadha
உன் கர்த்தாவைப்பற்றி நீUn Karththaavaippatri nee
அவர் தாமே காப்போராமேAvar thaamae kaapporaamae
என்று அவரைப் பணி.Endru avaraip pani.
உன் விசாரம் மா விஸ்தாரம்,Un visaaram maa visthaaram,
ஆகிலும் கர்த்தாவுக்குAagilum Karththaavukku
நீ கீழ்ப்பட்டு க்லேசமற்றுNee keezhppattu klaesamatru
அவருக்குக் காத்திரு.Avarukkuk kaaththiru.
தேவ கைக்கும் வல்லமைக்கும்Deva kaikkum vallamaikkum
சகலமும் கூடாதோ?Sagalamum koodaadho?
எந்தச் சிக்கும் எந்தப் பிக்கும்Endhach sikkum endhap pikkum
அவரால் அறும் அல்லோ?Avaraal arum allo?