Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #291

கடல் கொந்தளித்துப் பொங்க

Christ on the Sea · Kadal kondhaliththup ponga

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கடல் கொந்தளித்துப் பொங்கKadal kondhaliththup ponga

கப்பல் ஆடிச் செல்கையில்Kappal aadich selgaiyil

புயல் காற்று சீறி வீச,Puyal kaatru seeri veesa,

பாய் கிழிந்து போகையில்,Paai kizhindhu pogaiyil,

ஏசு எங்களிடம் வந்துEsu engalidam vandhu

கப்பல்லோட்டியாய் இரும்;Kappallottiyaai irum;

காற்றமர்ந்தி துணை நின்றுKaatramarndhi thunai nindru

கரை சேர செய்திடும்.Karai saera seidhidum.

சரணம் 2 · Verse 2

கப்பல் ஏறி போவோருக்குக்Kappal eri povorukkuk

கடும் மோசம் வரினும்,Kadum mosam varinum,

பாறை மின் முழக்கம் காற்றுPaarai min muzhakkam kaatru

உமக்கெல்லாம் அடங்கும்;Umakkellaam adangum;

இருளில் நீர் பரஞ்சோதிIrulil neer paranjodhi

வெயிலில் நீர் நிழலே.Veyilil neer nizhalae.

யாத்திரையில் திசை காட்டிYaaththiraiyil thisai kaatti

எங்கள் ஜீவன் உம்மிலே.Engal jeevan ummilae.

சரணம் 3 · Verse 3

எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்Engal ullam ummai nokkum

இன்ப துன்ப காலத்தில்,Inba thunba kaalaththil,

எங்கள் ஆவி உம்மில் தங்கும்Engal aavi ummil thangum

இகபர ஸ்தலத்தில்;Igapara sthalaththil;

ஏசு, எங்களிடம் வந்துEsu, engalidam vandhu

கப்பலோட்டியாய் இரும்;Kappalottiyaai irum;

காற்றடக்கித் துணை நின்றுKaatradakkith thunai nindru

கரை ஏறச் செய்திடும்.Karai erach seidhidum.