Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #313

பிதாவே கெஞ்சிக் கேட்கிறேன்

My Father this I Ask of Thee · Pithaavae kenjik kaetkiraen

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பிதாவே கெஞ்சிக் கேட்கிறேன்Pithaavae kenjik kaetkiraen

அருள்வீர் என்று அறிந்துArulveer endru arindhu

இந்த நாளுக்கு வேண்டியIndha naalukku vaendiya

பெலனைத் தந்து நடத்தும்.Pelanaith thandhu nadaththum.

சோதனையை ஜெயித்திடSodhanaiyai jeyiththida

வல்ல தேவா பெலன் தாரும்Valla Deva pelan thaarum

நாளுக்கு நாள் பெலன்Naalukku naal pelan

தாரும் இதுவே என்றன் ப்ரார்த்தனை.Thaarum idhuvae endran praarththanai.

சரணம் 2 · Verse 2

முள்ளில்லாத பாதையினைMullillaadha paadhaiyinai

ஒருபோதும் கேட்கவில்லைOrupodhum kaetkavillai

வாழ்க்கையின் சுமை தாங்கிடVaazhkkaiyin sumai thaangida

மாத்ரம் நீர் பெலன் தந்திடும்.Maathram neer pelan thandhidum.

சரணம் 3 · Verse 3

இவ்வேளையின் தேவைக்கானIvvaelaiyin Devakkaana

அருளப்பட்டுள்ள பெலன்Arulappattulla pelan

அன்றாட கஷ்டம் தாங்கிடAndraada kashtam thaangida

போதிய ஆசீர்வாதமாய்.Podhiya aaseervaadhamaai.