Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #312

கிறிஸ்து ராஜா வாக்குத்தத்தத்தின் பேரில்

Kiristhu raajaa vaakkuththaththaththin paeril

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கிறிஸ்து ராஜா வாக்குத்தத்தத்தின் பேரில்Kiristhu raajaa vaakkuththaththaththin paeril

தொனியின் சத்தம் தொனிக்கும் என்றுமேThoniyin saththam thonikkum endrumae

ராஜனுக்குக் கனம் புகழ் ஓங்குகRaajanukkuk kanam pugazh onguga

நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்Nilai nirpaen vaakkuththaththaththil

நிற்பேன் நிற்பேன்Nirpaen nirpaen

தேவ வாக்குத்தத்தங்களை நம்பியே நான்Deva vaakkuththaththangalai nambiyae naan

நிற்பேன் நிற்பேன் நான்Nirpaen nirpaen naan

நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்Nilai nirpaen vaakkuththaththaththil

சரணம் 2 · Verse 2

சந்தேகப் புயல் வீசிய போதிலும்Sandhaegap puyal veesiya podhilum

க்றிஸ்து ராஜா வாக்குத்தத்தத்தின் பேரில்Kristhu raajaa vaakkuththaththaththin paeril

தேவ ஜீவ வார்த்தைகளினால் வாழ்வேன்,Deva jeeva vaarththaigalinaal vaazhvaen,

நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்.Nilai nirpaen vaakkuththaththaththil.

சரணம் 3 · Verse 3

அவர் ரத்தத்தின் சுத்திகரிப்பினால்Avar raththaththin suththigarippinaal

பரிபூர்ண விடுதலையைக் கண்டேன்.Paripoorna vidudhalaiyaik kandaen.

நான் காணும் அந்நல் வாக்குத்தத்தங்களைNaan kaanum annal vaakkuththaththangalai

நம்பி நிலைநிற்பேன் என்றுமே.Nambi nilainirpaen endrumae.