Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #315

யோவான் தரிசனத்தில்

Yovaan dharisanaththil

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

யோவான் தரிசனத்தில்Yovaan dharisanaththil

கண்டார் வான சேனைKandaar vaana saenai

க்ரீடமும் வெண் வஸ்திரமும்Kreedamum ven vasthiramum

கண் கொள்ளாக் காட்சியாம்.Kan kollaak kaatchiyaam.

சரணம் 2 · Verse 2

சிலுவை வீரர்களெல்லாம்Siluvai veerargalellaam

போராடி ஜெயித்துPoraadi jeyiththu

வெற்றியின் சின்னம் பெற்றனர்Vetriyin sinnam petranar

காண்போம் அந்நகரில்.Kaanbom annagaril.

சரணம் 3 · Verse 3

பூலோகினில் புலம்பியேBoologinil pulambiyae

கண்ணீரைச் சிந்தினர்Kanneeraich sindhinar

கஷ்டத்தோடு போராடினர்Kashtaththodu poraadinar

பாவத்தை வென்றனர்.Paavaththai vendranar.

சரணம் 4 · Verse 4

பெத்லே கேமின் நட்சத்ரத்தின்Pethlae kaemin natchathraththin

ப்ரகாசம் கண்டனர்.Pragaasam kandanar.

வழி காட்டிய கதிரைVazhi kaattiya kadhirai

பின் பற்றிச் சென்றனர்.Pin patrich sendranar.

சரணம் 5 · Verse 5

சிறை அறையினுள்ளிலேSirai araiyinullilae

சகித்தார் கஷ்டத்தைSagiththaar kashtaththai

நெடு நாளாய் எதிர் பார்த்தNedu naalaai edhir paarththa

நகரம் இவர்க்கே.Nagaram ivarkkae.