வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா,Vaedha nool odhidum nalla maeippaa,
பாதையும் சத்யமும் ஜீவன் நீரே.Paadhaiyum sathyamum jeevan neerae.
பேதையாம் ஏழையேன் பாதை செல்லPaedhaiyaam ezhaiyaen paadhai sella
நீர் அல்லால் யாருமில்லை.Neer allaal yaarumillai.
இயேசு நாதா! ஏழைக்குYesu Naathaa! Ezhaikku
நீர் அல்லால் யாருமில்லை;Neer allaal yaarumillai;
இயேசு நாதா! நீர் அல்லால் யாருமில்லை.Yesu Naathaa! Neer allaal yaarumillai.
சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவே,Sathya viswaasaththaik kaaththidavae,
நித்தம் நின் கீர்த்தியைப் பாடிடவே;Niththam nin keerththiyaip paadidavae;
சத்துரு சேனையில் வெற்றி தரSaththuru saenaiyil vetri thara
நீர் அல்லால் யாருமில்லை. – இயேசுNeer allaal yaarumillai. – Yesu
ஒரே பிதாவை அறிந்திடவே,Orae Pithaavai arindhidavae,
பரிசுத்தாவியைப் பெற்றிடவே,Parisuththaaviyaip petridavae,
வேறேது போக்கும் வழியுமில்லை,Vaeraedhu pokkum vazhiyumillai,
நீர் அல்லால் யாருமில்லை. – இயேசுNeer allaal yaarumillai. – Yesu
நன்மை ஏதும் செய்ய அறிகிலேன்,Nanmai edhum seiya arigilaen,
தின்மையே யான் செய்ய திறனுளேன்Thinmaiyae yaan seiya thiranulaen
நற் செய்கை யாவும் உன் சித்தம் செய்யNar seigai yaavum un siththam seiya
நீர் அல்லால் யாருமில்லை. – இயேசுNeer allaal yaarumillai. – Yesu
தேவன் மகத்வத்தில் மேல் வரவே,Devan magathvaththil mael varavae,
ஜீவ கிரீடத்தைத் தான் தரவே,Jeeva kireedaththaith thaan tharavae,
அப்போதும் நாங்கள் பாடிடுவோமே;Appodhum naangal paadiduvomae;
நீர் அல்லால் யாருமில்லை. – இயேசுNeer allaal yaarumillai. – Yesu