Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #40

கூடி மீட்பர் நாமத்தில்

Met Again in Jesus’ Name · Koodi Meetpar naamaththil

ஆராதனை ஆரம்பம் · Beginning Of Worship · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கூடி மீட்பர் நாமத்தில்Koodi Meetpar naamaththil

அவர் பாதம் பணிவோம்;Avar paadham panivom;

ஏசுவை இந்நேரத்தில்Esuvai innaeraththil

கண்டானந்தம் அடைவோம்.Kandaanandham adaivom.

ஆ! இன்ப இன்ப ஆலயம்!Aa! Inba inba aalayam!

நல் மீட்பர் கிருபாசனம்!Nal Meetpar kirupaasanam!

கண்டடைவோம் தரிசனம்!Kandadaivom dharisanam!

இன்ப இன்ப ஆலயம்!Inba inba aalayam!

சரணம் 2 · Verse 2

இரண்டு மூன்று பேர் ஒன்றாய்க்Irandu moondru paer ondraaik

கெஞ்சும் போது வருவார்;Kenjum podhu varuvaar;

வாக்குப் போலத் தயவாய்Vaakkup polath dhayavaai

ஆசீர்வாதம் தருவார்.Aaseervaadham tharuvaar.

சரணம் 3 · Verse 3

சொற்பப் பேராய்க் கூடினும்Sorpap paeraaik koodinum

கேட்பதெல்லாம் தருவார்;Kaetpadhellaam tharuvaar;

வாக்குப்படி என்றைக்கும்Vaakkuppadi endraikkum

ஏசு நம்மோடிருப்பார்.Esu nammodiruppaar.

சரணம் 4 · Verse 4

வாக்கை நம்பி நிற்கிறோம்,Vaakkai nambi nirkirom,

அருள் கண்ணால் பாருமே;Arul kannaal paarumae;

காத்துக் கொண்டிருக்கிறோம்,Kaaththuk kondirukkirom,

வல்ல ஆவி! வாருமே.Valla aavi! Vaarumae.