Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #39

கர்த்தாவே இந்த நேரத்தில்

Bless This Hour · Karththaavae indha naeraththil

ஆராதனை ஆரம்பம் · Beginning Of Worship · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கர்த்தாவே இந்த நேரத்தில்Karththaavae indha naeraththil

சமீபமாய் இரும்;Sameepamaai irum;

இங்கும்முடைய வீட்டிலேIngummudaiya veettilae

ப்ரசன்னமாய் இரும்.Prasannamaai irum.

சரணம் 2 · Verse 2

இங்கும்முடைய வார்த்தையைIngummudaiya vaarththaiyai

ப்ரசங்கஞ் செய்கையில்Prasanganj seigaiyil

உம் ஆவி எங்கள் நெஞ்சத்தைUm aavi engal nenjaththai

நிரப்பக் கேட்கையில்;Nirappak kaetkaiyil;

சரணம் 3 · Verse 3

மன்றாட்டைக் கேளும்,Mandraattaik kaelum,

கர்த்தரே, கடாட்சமாயிரும்;Karththarae, kadaatchamaayirum;

மெய் அன்பால் எங்கள் நெஞ்சமேMei anbaal engal nenjamae

நிறையச் செய்திடும்.Niraiyach seidhidum.

சரணம் 4 · Verse 4

எல்லாராலும் விண் மண்ணிலேEllaaraalum vin mannilae

புகழ்ச்சி துதியும்Pugazhchi thudhiyum

நித்திய தேவரீருக்கேNiththiya Devareerukkae

என்றும் உண்டாகவும்.Endrum undaagavum.