பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்Poovin narkandham veesum solaiyaayinum
நல்லத் தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்,Nallath thanneer odum pallaththaakkilaeyum,
ஏசு நாதர், பின் சென்றேகிEsu Naathar, pin sendraegi
மோட்சம் நாடுவேன்Motcham naaduvaen
விண்ணில் சூடும் க்ரீடம் நோக்கி ஓடுவேன்.Vinnil soodum kreedam nokki oduvaen.
பின் செல்வேனே! மீட்பர் பின் செல்வேனே!Pin selvaenae! Meetpar pin selvaenae!
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்;Engaeyum eppodhum pinnae selluvaen;

ஏசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்.Esu kaattum paadhaiyellaam selluvaen.
கார் மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்Kaar maegam maelae moodum pallamengilum
காற்றகோரமாக மோதும் ஸ்தானத்திலும்,Kaatragoramaaga modhum sthaanaththilum,
ஏசு பாதை காட்டச் சற்றும்Esu paadhai kaattach satrum
அஞ்சவே மாட்டேன்,Anjavae maattaen,
ரட்சகர் கை தாங்க தைர்யம் கொள்ளுவேன்.Ratchagar kai thaanga thairyam kolluvaen.
பின் செல்வேனே! மீட்பர் பின் செல்வேனே!Pin selvaenae! Meetpar pin selvaenae!
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்;Engaeyum eppodhum pinnae selluvaen;
பின் செல்வேனே! மீட்பர் பின் செல்வேனே!Pin selvaenae! Meetpar pin selvaenae!
ஏசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்.Esu kaattum paadhaiyellaam selluvaen.
நாள்தோறும் ஏசு நாதர் கிட்டிச் சேருவேன்,Naaldhorum Esu Naathar kittich saeruvaen,
மேடானாலும் காடானாலும் பின் செல்லுவேன்Maedaanaalum kaadaanaalum pin selluvaen
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்,Meetpar ennai mosamindrich sugamae kaappaar,
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்.Vinnil thaasarodu saerndhu vaazhvippaar.