தேவ ஆட்டுக் குட்டியே,Deva aattuk kuttiyae,
லோகத்தாரின் மீட்பரே,Logaththaarin Meetparae,
உம்மால் மீட்கப்பட்ட நான்Ummaal meetkappatta naan
தேவரீர்க்குச் சொந்தந்தான்;Devareerkkuch sondhandhaan;
நீர் என் கோட்டை தஞ்சமாம்:Neer en kottai thanjamaam:
யார் என் வாழ்வை நீக்கலாம்Yaar en vaazhvai neekkalaam
உம்மைப் பற்றும் நேசத்தை,Ummaip patrum naesaththai,
உம்மில் வைக்கும் பக்தியை,Ummil vaikkum bakthiyai,
பேயும் கெட்ட லோகமும்Paeyum ketta logamum
மூர்க்கமாய் விரோதிக்கும்,Moorkkamaai virodhikkum,
இன்பம், துன்பம் நித்தியமேInbam, thunbam niththiyamae
கண்ணியாக நிற்குமே.Kanniyaaga nirkumae.
கர்த்தரே என் உள்ளத்தில்Karththarae en ullaththil
ஒளி வீசி, மனதில்Oli veesi, manadhil
அந்தகாரம் நீக்கிடுமே;Andhagaaram neekkidumae;
அன்பின் ஜீவாலை ஏற்றிடும்;Anbin jeevaalai etridum;
தூய ஆவி ஈவையும்Thooya aavi eevaiyum
பூர்த்தியாக அளியும்.Poorththiyaaga aliyum.
எந்த நாழிகையிலேEndha naazhigaiyilae
நீர் வந்தாலும் ஏசுவே,Neer vandhaalum Esuvae,
உம்மை நானும் சந்தித்து,Ummai naanum sandhiththu,
கண்ணால் கண்டு களித்து,Kannaal kandu kaliththu,
வாழ்வதற்குத் தினமும்Vaazhvadharkuth thinamum
சாவதானம் ஈந்திடும்.Saavadhaanam eendhidum.