நாம் கூடி கர்த்தரின் ஆசீர்வாதம் கேட்க,Naam koodi Karththarin aaseervaadham kaetka,
விரைந்து தம் சித்தத்தை அறிவிப்பார்;Viraindhu tham siththaththai arivippaar;
வருந்தினோர் கவலைகளை களைந்தோராய்Varundhinor kavalaigalai kalaindhoraai
அவரைத் துதி செய்து பாடிப் புகழ்வோம்.Avaraith thudhi seidhu paadip pugazhvom.
பரலோக தேவன் நம் அருகில் நின்று,Paraloga Devan nam arugil nindru,
அபிஷேகம் பண்ணி ஆசீர்வதிப்பார்;Apishaegam panni aaseervadhippaar;
ஆம், ஆரம்ப முதலாய் வெற்றி சிறப்போமேAam, aaramba mudhalaai vetri sirappomae
கனமும் மகிமையும் கர்த்தருடையது.Kanamum magimaiyum Karththarudaiyadhu.
வெற்றி சிறந்த கர்த்தாவே! நீர் எங்களைVetri sirandha Karththaavae! Neer engalai
பாதுகாத்து ரட்சிக்கும் காவலரே!Paadhugaaththu ratchikkum kaavalarae!
உம் திருச்சபையினை துன்பங்களின் நாளில்Um thiruchapaiyinai thunbangalin naalil
பிழைக்கும்படி காத்து விடுவித்தருளுமே.Pizhaikkumbadi kaaththu viduviththarulumae.