Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #45

எல்லா நல் ஈவுகளுக்கும்

Praise God, from Whom All Blessings · Ellaa nal eevugalukkum

ஆராதனை ஆரம்பம் · Beginning Of Worship · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

எல்லா நல் ஈவுகளுக்கும்Ellaa nal eevugalukkum

ஊற்றாம் கர்த்தாதி கர்த்தரே,Ootraam Karththaadhi Karththarae,

உமக்கே சர்வ ஸ்தோத்திரம்Umakkae sarva sthoththiram

உண்டாவதாக நித்யமும் – ஆமென்.Undaavadhaaga nithyamum – Aamen.