சரணம் 1 · Verse 1
தேவ ஆசீர்வாதத்தோடேDeva aaseervaadhaththodae
அடியாரை அனுப்பும்,Adiyaarai anuppum,
வார்த்தை என்னும் அப்பத்தாலேVaarththai ennum appaththaalae
போஷித்து வளர்த்திடும்.Poshiththu valarththidum.
சரணம் 2 · Verse 2
இப்போதும்மைத் தேடி வந்துIppodhummaith thaedi vandhu
மனதாரப் போற்றினோம்;Manadhaarap potrinom;
நித்திய வாழ்வினில் களித்து,Niththiya vaazhvinil kaliththu,
உம்மை வாழ்த்தித் தொழுவோம்.Ummai vaazhththith thozhuvom.