சரணம் 1 · Verse 1
கர்த்தாவே உம்மண்டை வந்தோம்Karththaavae ummandai vandhom
ஆசீர்வாதம் தாரும்;Aaseervaadham thaarum;
உம் ஆலயம் விட்டேகு முன்Um aalayam vittaegu mun
சமாதானம் தாரும்.Samaadhaanam thaarum.
சரணம் 2 · Verse 2
கர்த்தாவே வீடு செல்கிறோம்Karththaavae veedu selgirom
எங்களோடு வாரும்;Engalodu vaarum;
அமைதியாய் ஐக்கியமாய்Amaidhiyaai aikkiyamaai
வழி ஏகச் செய்யும்.Vazhi egach seiyum.