Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #57

வந்து நல்வரம் தந்தனுப்பையா

Vandhu nalvaram thandhanuppaiyaa

ஆராதனை முடிவு · Close Of Worship · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வந்து நல்வரம் தந்தனுப்பையா,Vandhu nalvaram thandhanuppaiyaa,

ஆதி நாதா, ஜோதிAadhi Naathaa, jothi

வல்ல ஆவியை வார்த் தெழுப்பையா.Valla aaviyai vaarth thezhuppaiyaa.

சரணம் 2 · Verse 2

பண்ணின ஜெபம் எண்ணிக் கேள் இன்றும்,Pannina jepam ennik kael indrum,

ஆதி நாதா, ஜோதிAadhi Naathaa, jothi

பண்பாய் உள்ளினில் பதிந்து ஆளென்றும்.Panbaai ullinil padhindhu aalendrum.

சரணம் 3 · Verse 3

காதில் கேட்ட உன் வேத வாக்கியம், -Kaadhil kaetta un vaedha vaakkiyam, -

ஆதிநாதா, ஜோதி,Aadhinaadhaa, jothi,

கருத்தில் இருந்தப்போதே பாக்கியம்.Karuththil irundhappodhae baakkiyam.

சரணம் 4 · Verse 4

புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே, –Puraththil sendru araththaich seiyavae, –

ஆதிநாதா, ஜோதிAadhinaadhaa, jothi

புத்தியைத் தா நான் புதிதாய் உய்யவே.Puththiyaith thaa naan pudhidhaai uiyavae.

சரணம் 5 · Verse 5

இந்தப் பலியின் இனிய கந்தமே –Indhap baliyin iniya kandhamae –

ஆதிநாதா, ஜோதிAadhinaadhaa, jothi

என்னில் கமழ ஈவாய் அந்தமே.Ennil kamazha eevaai andhamae.