Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #58

அனுக்கிரகத் தோடே இப்போ

Anukkiragath thodae ippo

ஆராதனை முடிவு · Close Of Worship · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அனுக்கிரகத் தோடே இப்போ – அனுப்பும்Anukkiragath thodae ippo – anuppum

அடியாரை யேகோவாவே,Adiyaarai Yegovaavae,

தினம் கிருபையுள்ள மா உன்னத பரனே,Thinam kirupaiyulla maa unnadha paranae,

ஸ்தோத்திரம் உமக்கே ஆமென்.Sthoththiram umakkae Aamen.

சரணம் 2 · Verse 2

கருணையின் ஆசனத்தில், – அமர்ந்துKarunaiyin aasanaththil, – amarndhu

கிருபை அடியாரோடுKirupai adiyaarodu

உரித்துடன் அளித்திடும் அனுதினம் துதியோடுUriththudan aliththidum anudhinam thudhiyodu

ஸ்தோத்திரம் உமக்கே ஆமென்Sthoththiram umakkae Aamen

சரணம் 3 · Verse 3

திருச்சமாதான வாக்யம் – அடியார்Thiruchamaadhaana vaakyam – adiyaar

ஸ்திரப்பட அருளு மிப்போ,Sthirappada arulu mippo,

அருமையின் வேதத்தை அருளிய பரனே,Arumaiyin vaedhaththai aruliya paranae,

அல்லேலூயா! ஆமென்.Alleluyaa! Aamen.