சரணம் 1 · Verse 1
தேவ ஆசீர்வாதம், எங்களுக்குத் தாரும்Deva aaseervaadham, engalukkuth thaarum
நாங்கள் வீடு செல்கின்றோம்,Naangal veedu selgindrom,
எங்களோடு வாரும்.Engalodu vaarum.
சரணம் 2 · Verse 2
பரிசுத்த ஆவி, எங்களிடம் தங்கிParisuththa aavi, engalidam thangi
நித்ய பாதை நடத்தும்,Nithya paadhai nadaththum,
நாங்கள் வழி நடப்போம்.Naangal vazhi nadappom.
சரணம் 3 · Verse 3
ஆமென் (3) இயேசு கிறிஸ்து நாமத்தில்Aamen (3) Yesu Kiristhu naamaththil
பிதா சுதன் ஆவிக்கும்,Pithaa Sudhan aavikkum,
மகிமையுண்டாகட்டும்.Magimaiyundaagattum.