தேவன் உன் சுமைதாங்கி;Devan un sumaidhaangi;
தோள்மேல் சுமை ஏன் இன்னும்?Tholmael sumai en innum?
தேவன் உன் பரிகாரி;Devan un parigaari;
தோழா ஏன் அழுகை இன்னும்?Thozhaa en azhugai innum?
கறுப்பானவன், நீ கரியானவன் என்றுKaruppaanavan, nee kariyaanavan endru
வெறுப்பாகப் பிறர் கூறினும்Veruppaagap pirar koorinum
கடிந்திடுவார் சாத்தானையே;Kadindhiduvaar saaththaanaiyae;
கடன்தீர்த்து உடை தருவார்.Kadandheerththu udai tharuvaar.
தேவன் உன் சுமைதாங்கி;Devan un sumaidhaangi;
தோள்மேல் சுமை ஏன் இன்னும்?Tholmael sumai en innum?
தேவன் உன் பரிகாரி;Devan un parigaari;
தோழா ஏன் அழுகை இன்னும்?Thozhaa en azhugai innum?
கலியாண சாலையில் விருந்தாளிக்கு ராஜாKaliyaana saalaiyil virundhaalikku raajaa
பொலிவான உடைகொடுத்தார்.Polivaana udaigoduththaar.
உடுத்தாமலே ஒருவன் வந்தான்.Uduththaamalae oruvan vandhaan.
கெடுத்தானே மகிழ்ச்சிதனைKeduththaanae magizhchidhanai
தேவன் உன் சுமைதாங்கி;Devan un sumaidhaangi;
தோள்மேல் சுமை ஏன் இன்னும்?Tholmael sumai en innum?
தேவன் உன் பரிகாரி;Devan un parigaari;
தோழா ஏன் அழுகை இன்னும்?Thozhaa en azhugai innum?
இளைப்பாறுதல் தான் கொடுத்திடவே ஏசுIlaippaarudhal thaan koduththidavae Esu
களைத்தோரை அழைக்கின்றாரே!Kalaiththorai azhaikkindraarae!
வருந்துவோரே, விழுந்திடாதீர்;Varundhuvorae, vizhundhidaadheer;
விருந்துண்டு வந்திடுவீர்Virundhundu vandhiduveer
தேவன் உன் சுமைதாங்கி;Devan un sumaidhaangi;
தோள்மேல் சுமை ஏன் இன்னும்?Tholmael sumai en innum?
தேவன் உன் பரிகாரி;Devan un parigaari;
தோழா ஏன் அழுகை இன்னும்?Thozhaa en azhugai innum?