Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #1 (new ed.) · #1 (old ed.)

நன்றியால் துதி பாடு

Nandriyaal thudhipaadu

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைNandriyaal thudhipaadu – nam Iyaesuvai

நாவாலே என்றும் பாடு.Naavaalae endrum paadu.

வல்லவர் நல்லவர் போதுமானவர்Vallavar nallavar podhumaanavar

வார்த்தையில் உண்மையுள்ளவர்.Vaarththaiyil unmaiyullavar.

சரணம் 1 · Verse 1

எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்Erigo madhilum munnae vandhaalum

இயேசு உன்றன் முன்னே செல்கிறார்.Yesu undran munnae selgiraar.

கலங்கிடாதே திகைத்திடாதேKalangidaadhae thigaiththidaadhae

துதியினால் இடிந்து விழும்.Thudhiyinaal idindhu vizhum.

பல்லவி · Chorus

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைNandriyaal thudhipaadu – nam Iyaesuvai

நாவாலே என்றும் பாடு.Naavaalae endrum paadu.

வல்லவர் நல்லவர் போதுமானவர்Vallavar nallavar podhumaanavar

வார்த்தையில் உண்மையுள்ளவர்.Vaarththaiyil unmaiyullavar.

சரணம் 2 · Verse 2

செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலும்Sengadal nammaich soozhndhu kondaalum

சிலுவையின் நிழலுண்டுSiluvaiyin nizhalundu

பாடிடுவோம் துதித்திடுவோம்Paadiduvom thudhiththiduvom

பாதைகள் கிடைத்துவிடும்.Paadhaigal kidaiththuvidum.

பல்லவி · Chorus

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைNandriyaal thudhipaadu – nam Iyaesuvai

நாவாலே என்றும் பாடு.Naavaalae endrum paadu.

வல்லவர் நல்லவர் போதுமானவர்Vallavar nallavar podhumaanavar

வார்த்தையில் உண்மையுள்ளவர்.Vaarththaiyil unmaiyullavar.

சரணம் 3 · Verse 3

கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்Koliyaath nammai edhirththu vandhaalum

கொஞ்சமும் பயம் வேண்டாம்.Konjamum bayam vaendaam.

இயேசு என்னும் நாமம் உண்டுYesu ennum naamam undu

இன்றே ஜெயித்திடுவோம்.Indrae jeyiththiduvom.