ஊற்றுத் தண்ணீரே!Ootruth thanneerae!
எந்தன் தேவ ஆவியேEndhan Deva aaviyae
ஜீவ நதியே என்னில்Jeeva nadhiyae ennil
பொங்கிப் பொங்கி வாPongip pongi vaa
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேAaseervadhiyum en naesak Karththarae
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்Aaviyin varangalinaal ennai nirappum
கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலேKanmalaiyaip pilandhu vanaandharaththilae
கர்த்தாவே உன் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேKarththaavae un janangalin thaagam theerththeerae
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்Pallaththaakkilum malaigalilum
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரேThanneer paayum thaesaththai neer vaakkaliththeerae
ஊற்றுத் தண்ணீரே!Ootruth thanneerae!
எந்தன் தேவ ஆவியேEndhan Deva aaviyae
ஜீவ நதியே என்னில்Jeeva nadhiyae ennil
பொங்கிப் பொங்கி வாPongip pongi vaa
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேAaseervadhiyum en naesak Karththarae
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்Aaviyin varangalinaal ennai nirappum
ஜீவத் தண்ணீராம் என்றன் நல்ல கர்த்தரேJeevath thanneeraam endran nalla Karththarae
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமேJeeva ootrinaal ennai niraiththidumae
கனி தந்திட நான் செழித்தோங்கிடKani thandhida naan sezhiththongida
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிடKarththarin karaththil niththam kanam petrida
ஊற்றுத் தண்ணீரே!Ootruth thanneerae!
எந்தன் தேவ ஆவியேEndhan Deva aaviyae
ஜீவ நதியே என்னில்Jeeva nadhiyae ennil
பொங்கிப் பொங்கி வாPongip pongi vaa
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேAaseervadhiyum en naesak Karththarae
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்Aaviyin varangalinaal ennai nirappum
இரட்சிப்பின் ஊற்றுக்கள் என்றன் சபைதனிலேIratchippin ootrukkal endran sapaidhanilae
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமேEzhumbida indha vaelai irangidumae
ஆத்ம பலமும் பரிசுத்தமும்Aathma palamum Parisuththamum
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமேAavaludan petridavae varam thaarumae
ஊற்றுத் தண்ணீரே!Ootruth thanneerae!
எந்தன் தேவ ஆவியேEndhan Deva aaviyae
ஜீவ நதியே என்னில்Jeeva nadhiyae ennil
பொங்கிப் பொங்கி வாPongip pongi vaa
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேAaseervadhiyum en naesak Karththarae
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்Aaviyin varangalinaal ennai nirappum
திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலேThirakkappattadhaam ootru siluvaiyilae
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதேIratchagarin kaayangalil velippadudhae
பாவக்கறைகள் முற்றும் நீங்கிடPaavakkaraigal mutrum neengida
பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிடParisuththa samoogaththil jeyam petrida