மெய் ராஜா க்றிஸ்து நாதர்Mei raajaa Kristhu Naathar
மா தயை காட்டவும்Maa dhayai kaattavum
சண்டாள மாந்தராலேSandaala maandharaalae
தள்ளுண்ட போதிலும்Thallunda podhilum
வந்தரசாளுங் காலம்Vandharasaalun kaalam
சமீப மாயிற்றே!Sameepa maayitrae!
ராஜரீக நல்ல காலம் வருமே!Raajareega nalla kaalam varumae!
ராஜரீக நல்ல காலம் சமீபமாயிற்றே!Raajareega nalla kaalam sameepamaayitrae!
ஏசு மாட்சி மேன்மையோடுEsu maatchi maenmaiyodu
ப்ரசன்னமாகவே,Prasannamaagavae,
ஜோதிக் காட்சி கண்டு,Jothik kaatchi kandu,
பூத்த கண் யாவும் குளிரும்,Pooththa kan yaavum kulirum,
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!Raajareega nalla kaalam varattum!
விண் ஜோதி ஒளி வீச,Vin jothi oli veesa,
மெய் தேவ பக்தரும்Mei Deva baktharum
கெம்பீர கோலத்தோடுGembeera kolaththodu
கொண்டாட்டம் செய்யவும்Kondaattam seiyavum
நல்மீட்பர் மாண்பைப் பார்த்துNalmeetpar maanbaip paarththu
கண் யாவும் குளிரும்,Kan yaavum kulirum,
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!Raajareega nalla kaalam varattum!
ராஜரீக நல்ல காலம் சமீபமாயிற்றே!Raajareega nalla kaalam sameepamaayitrae!
ஏசு மாட்சி மேன்மையோடுEsu maatchi maenmaiyodu
ப்ரசன்னமாகவே,Prasannamaagavae,
ஜோதிக் காட்சி கண்டு,Jothik kaatchi kandu,
பூத்த கண் யாவும் குளிரும்,Pooththa kan yaavum kulirum,
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!Raajareega nalla kaalam varattum!
எப்பாடும் நோவும் இன்றிEppaadum novum indri
ஆனந்தம் அடைவோம்,Aanandham adaivom,
மாசற்ற நெஞ்சத்தோடுMaasatra nenjaththodu
ஓயாமல் போற்றுவோம்.Oyaamal potruvom.
மா ராஜ சந்நிதானம்Maa raaja sannidhaanam
நின்றாட்சி செய்யவும்,Nindraatchi seiyavum,
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!Raajareega nalla kaalam varattum!
ராஜரீக நல்ல காலம் சமீபமாயிற்றே!Raajareega nalla kaalam sameepamaayitrae!
ஏசு மாட்சி மேன்மையோடுEsu maatchi maenmaiyodu
ப்ரசன்னமாகவே,Prasannamaagavae,
ஜோதிக் காட்சி கண்டு,Jothik kaatchi kandu,
பூத்த கண் யாவும் குளிரும்,Pooththa kan yaavum kulirum,
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!Raajareega nalla kaalam varattum!
பேர் வாழ்வின் காலம்Paer vaazhvin kaalam
வர ப்ரயாசப்படுவோம்Vara prayaasappaduvom
நன்னெறி தவறாமல்Nanneri thavaraamal
முன்சென்று தேறுவோம்,Munsendru thaeruvom,
தீயோரும் குணம் மாறTheeyorum kunam maara
எப்போது முயல்வோம்,Eppodhu muyalvom,
ராஜரீக நல்ல காலம் நோக்குவோம்.Raajareega nalla kaalam nokkuvom.