Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #102 (old ed.)

தெய்வீகக் கூடாரமே

Theiveegak koodaaramae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தெய்வீகக் கூடாரமே – என்Theiveegak koodaaramae – en

தேவனின் சந்நிதியேDevanin sannidhiyae

தேடி ஓடி வந்தோம்Thaedi odi vandhom

தெவிட்டாத பாக்கியமே.Thevittaadha baakkiyamae.

மகிமை மகிமை மாட்சிமைMagimai magimai maatchimai

மாறா என் நேசருக்கே.Maaraa en Naesarukkae.

சரணம் 1 · Verse 1

கல்வாரித் திருப்பீடமே!Kalvaarith thiruppeedamae!

கறை போக்கும் திரு இரத்தமே!Karai pokkum thiru iraththamae!

உயிருள்ள பரிசுத்த ஜீவப்பலியாகUyirulla Parisuththa jeevappaliyaaga

ஒப்புக்கொடுத்தோம், ஐயாOppukkoduththom, aiyaa

பல்லவி · Chorus

தெய்வீகக் கூடாரமே – என்Theiveegak koodaaramae – en

தேவனின் சந்நிதியேDevanin sannidhiyae

தேடி ஓடி வந்தோம்Thaedi odi vandhom

தெவிட்டாத பாக்கியமே.Thevittaadha baakkiyamae.

மகிமை மகிமை மாட்சிமைMagimai magimai maatchimai

மாறா என் நேசருக்கே.Maaraa en Naesarukkae.

சரணம் 2 · Verse 2

ஈசோப் புல்லால் கழுவும்Eesop pullaal kazhuvum

இன்றே சுத்தமாவோம்Indrae suththamaavom

உறைகின்ற பனிபோலUraigindra panipola

வெண்மையாக்கும் ஐயாVenmaiyaakkum aiyaa

உம் திரு வார்த்தையினால்Um thiru vaarththaiyinaal

பல்லவி · Chorus

தெய்வீகக் கூடாரமே – என்Theiveegak koodaaramae – en

தேவனின் சந்நிதியேDevanin sannidhiyae

தேடி ஓடி வந்தோம்Thaedi odi vandhom

தெவிட்டாத பாக்கியமே.Thevittaadha baakkiyamae.

மகிமை மகிமை மாட்சிமைMagimai magimai maatchimai

மாறா என் நேசருக்கே.Maaraa en Naesarukkae.

சரணம் 3 · Verse 3

உலகத்தின் வெளிச்சம் நாங்கள்,Ulagaththin velicham naangal,

உமக்காய்ச் சுடர் விடுவோம்Umakkaaich sudar viduvom

ஆனந்தத் தைலத்தால்Aanandhath thailaththaal

அபிஷேகியும் ஐயாApishaegiyum aiyaa

அனல் மூட்டி எரியவிடும்Anal mootti eriyavidum

பல்லவி · Chorus

தெய்வீகக் கூடாரமே – என்Theiveegak koodaaramae – en

தேவனின் சந்நிதியேDevanin sannidhiyae

தேடி ஓடி வந்தோம்Thaedi odi vandhom

தெவிட்டாத பாக்கியமே.Thevittaadha baakkiyamae.

மகிமை மகிமை மாட்சிமைMagimai magimai maatchimai

மாறா என் நேசருக்கே.Maaraa en Naesarukkae.

சரணம் 4 · Verse 4

தூபமாய் நறுமணமாய்த்Thoopamaai narumanamaaith

துதிகளைச் செலுத்துகிறோம்Thudhigalaich seluththugirom

எந்நாளும் எப்போதும்Ennaalum eppodhum

எல்லா ஜெபத்தோடும்Ellaa jepaththodum

ஆவியில் ஜெபிக்கின்றோம்Aaviyil jepikkindrom