Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #20 (old ed.)

ஜெபத்தைக் கேட்கும்

Jepaththaik kaetkum

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவாJepaththaik kaetkum engal Deva

ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்Jepaththin vaanjai thandharulum

ஜெபத்திலே தரித்திருந்துJepaththilae thariththirundhu

ஜெபத்தின் மேன்மை காணச்செய்வீர்,Jepaththin maenmai kaanacheiveer,

பல்லவி · Chorus

ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்,Jepamae jeevan, jepam jeyam,

ஜீவியத்திற்கு இதுவே சட்டம்.Jeeviyaththirku idhuvae sattam.

சரணம் 2 · Verse 2

ஊக்கத்துடனே ஓர் முகமாய்Ookkaththudanae or mugamaai

வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டுVaakkuththaththaththaip patrikkondu

நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி,Nokkaththai ellaam naermaiyaakki,

கேட்கும்படி கிருபை செய்வீர்.Kaetkumbadi kirupai seiveer.

பல்லவி · Chorus

ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்,Jepamae jeevan, jepam jeyam,

ஜீவியத்திற்கு இதுவே சட்டம்.Jeeviyaththirku idhuvae sattam.

சரணம் 3 · Verse 3

ஆகாத நோக்கம் சிந்தனையைAagaadha nokkam sindhanaiyai

அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டுAgatrum engal nenjai vittu

வாகானதாக்கும் மனம் எல்லாம்Vaagaanadhaakkum manam ellaam

வல்லமையோடு வேண்டிக்கொள்வோம்Vallamaiyodu vaendikkolvom

பல்லவி · Chorus

ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்,Jepamae jeevan, jepam jeyam,

ஜீவியத்திற்கு இதுவே சட்டம்.Jeeviyaththirku idhuvae sattam.

சரணம் 4 · Verse 4

இடைவிடாமல் ஜெபம் செய்யIdaividaamal jepam seiya

இடையூறெல்லாம் நீக்கி விடும்.Idaiyoorellaam neekki vidum.

சடைப்பில்லாமல் உன்றன் பாதம்Sadaippillaamal undran paadham

கடைசி மட்டும் காத்திருப்போம்.Kadaisi mattum kaaththiruppom.

பல்லவி · Chorus

ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்,Jepamae jeevan, jepam jeyam,

ஜீவியத்திற்கு இதுவே சட்டம்.Jeeviyaththirku idhuvae sattam.