பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றிParisuththar koottam Iyaesuvaip potri
பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிடPaadi magizhndhaadi yangae koodida
பரமானந்த கீதமங்கெழும்பParamaanandha geethamangezhumba
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே.Nee angiruppaayo? Sol en manamae.
ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்யAattukkuttiyum arasaatchi seiya
அண்டினோரெவரும் அவரைச் சேரAndinorevarum avaraich saera
அன்பர் அன்றெல்லாம் கண்ணீரும் துடைக்கAnbar andrellaam kanneerum thudaikka
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே.Nee angiruppaayo? Sol en manamae.
சோதனைகளை வென்றவர் எவரும்Sodhanaigalai vendravar evarum
துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்Thunbam thollaigalaich sagiththavarum
ஜோதி ரூபமாய்ச் சொர் லோகில் ஜொலிக்கJothi roopamaaich sor logil jolikka
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே.Nee angiruppaayo? Sol en manamae.
ஜீவ விருட்சத்தின் கனி புசித்து,Jeeva virutchaththin kani pusiththu,
ஜீவ நதி நீரை என்றும் குடித்து,Jeeva nadhi neerai endrum kudiththu,
ஜீவ க்ரீடமும் சிரசில் சூடி,Jeeva kreedamum sirasil soodi,
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே.Nee angiruppaayo? Sol en manamae.