Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #228 (old ed.)

ஆயுததாரி நான்

Aayudhadhaari naan

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆயுததாரி நான், அபாத்திரனே,Aayudhadhaari naan, apaaththiranae,

சேனாதிபதிக்கோ பின்செல்வேனே,Saenaadhipadhikko pinselvaenae,

நில் செல் என்றவர் சொல்ல, கேட்கவும்Nil sel endravar solla, kaetkavum

ஏசுவின் நல்வாக்கை நம்பி வெல்லவும்.Esuvin nalvaakkai nambi vellavum.

பல்லவி · Chorus

பேரொலி கேட்குதே! ஜெயமுண்டாம்!Paeroli kaetkudhae! Jeyamundaam!

போராடுவோம் முனை முகமெல்லாம்Poraaduvom munai mugamellaam

சேனாதிபதி என்னை நோக்குவார்,Saenaadhipadhi ennai nokkuvaar,

ஆயுத்தாரியையும் நம்புவார்.Aayuththaariyaiyum nambuvaar.

சரணம் 2 · Verse 2

ஆயுததாரி நான், இந்நேரத்தினில்Aayudhadhaari naan, innaeraththinil

சன்னத்தனாகப் படை முகத்தில்,Sannaththanaagap padai mugaththil,

போர்க்களத் தாரவாரங் கேட்கவேPorkkalath thaaravaaran kaetkavae

பயமுமில்லாமல் யுத்தஞ் செய்வேனே.Bayamumillaamal yuththanj seivaenae.

பல்லவி · Chorus

பேரொலி கேட்குதே! ஜெயமுண்டாம்!Paeroli kaetkudhae! Jeyamundaam!

போராடுவோம் முனை முகமெல்லாம்Poraaduvom munai mugamellaam

சேனாதிபதி என்னை நோக்குவார்,Saenaadhipadhi ennai nokkuvaar,

ஆயுத்தாரியையும் நம்புவார்.Aayuththaariyaiyum nambuvaar.

சரணம் 3 · Verse 3

ஆயுததாரி நான், அசக்தனுமாய்Aayudhadhaari naan, asakthanumaai

காணப்பட்டாலும், வெற்றி வேந்தனாய்Kaanappattaalum, vetri vaendhanaai

நித்திய காலம் மிக வாழுவேன்Niththiya kaalam miga vaazhuvaen

வான லோகந் தன்னில் சுகித்திருப்பேன்.Vaana logan thannil sugiththiruppaen.