மீட்பா! வழி காட்டுமேன்,Meetpaa! Vazhi kaattumaen,
பாதை தப்பிப் போகாமல்,Paadhai thappip pogaamal,
உம்மண்டை நாம் ஷேமமாய்ப்Ummandai naam shaemamaaip
பயமின்றித் தங்குவேன்.Bayamindrith thanguvaen.
மீட்பா! மீட்பா!Meetpaa! Meetpaa!
மீட்பா! வழி காட்டுமே,Meetpaa! Vazhi kaattumae,
பாதை தப்பிப் போகாமல்Paadhai thappip pogaamal
மீட்பா, வழி காட்டுமே.Meetpaa, vazhi kaattumae.
நீர் என் ஆத்ம அரணே,Neer en aathma aranae,
துன்பர் என்னை சூழ்கையில்,Thunbar ennai soozhgaiyil,
என் நம்பிக்கை உம்மில் தான்,En nambikkai ummil thaan,
என்னோடயே தங்குமே.Ennodayae thangumae.
மீட்பா! மீட்பா!Meetpaa! Meetpaa!
மீட்பா! வழி காட்டுமே,Meetpaa! Vazhi kaattumae,
பாதை தப்பிப் போகாமல்Paadhai thappip pogaamal
மீட்பா, வழி காட்டுமே.Meetpaa, vazhi kaattumae.
மீட்பா! முற்று முடிய,Meetpaa! Mutru mudiya,
கரைசேர நடத்தும்,Karaisaera nadaththum,
கண்ணீரில்லா மோட்சத்தில்Kanneerillaa motchaththil
கண்ணியமாய்ச் சேருவேன்.Kanniyamaaich saeruvaen.
மீட்பா! மீட்பா!Meetpaa! Meetpaa!
மீட்பா! வழி காட்டுமே,Meetpaa! Vazhi kaattumae,
பாதை தப்பிப் போகாமல்Paadhai thappip pogaamal
மீட்பா, வழி காட்டுமே.Meetpaa, vazhi kaattumae.