Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #230 (old ed.)

உன்றன் செட்டை நிழலில்

Undran settai nizhalil

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

உன்றன் செட்டை நிழலில்Undran settai nizhalil

இளைப்பாறலாம்!Ilaippaaralaam!

எந்தப் பாடும், துன்பம், தீங்கும்Endhap paadum, thunbam, theengum

சற்றும் அணுகாமல் நீங்கும்,Satrum anugaamal neengum,

உன்றன் செட்டை நிழலில்Undran settai nizhalil

இளைப்பாறலாம்!Ilaippaaralaam!

உன்றன் செட்டை நிழலில்Undran settai nizhalil

இளைப்பாறலாம்!Ilaippaaralaam!

பல்லவி · Chorus

தங்குவேன், தங்குவேன், தங்குவேன்,Thanguvaen, thanguvaen, thanguvaen,

உன்றன் செட்டை நிழலில்Undran settai nizhalil

சுகிப்பேன், சுகிப்பேன், சுகிப்பேன்Sugippaen, sugippaen, sugippaen

சரணம் 2 · Verse 2

உன்றன் செட்டை நிழலில்Undran settai nizhalil

சமாதானமாம்,Samaadhaanamaam,

நெஞ்சின் நோவு முற்றும் ஆறும்,Nenjin novu mutrum aarum,

துன்பம் இன்பமாக மாறும்,Thunbam inbamaaga maarum,

உன்றன் செட்டை நிழலில்,Undran settai nizhalil,

சமாதானமாம்!Samaadhaanamaam!

உன்றன் செட்டை நிழலில்Undran settai nizhalil

சமாதானமாம்!Samaadhaanamaam!

பல்லவி · Chorus

தங்குவேன், தங்குவேன், தங்குவேன்,Thanguvaen, thanguvaen, thanguvaen,

உன்றன் செட்டை நிழலில்Undran settai nizhalil

சுகிப்பேன், சுகிப்பேன், சுகிப்பேன்Sugippaen, sugippaen, sugippaen

உன்றன் செட்டை நிழலில்Undran settai nizhalil

சரணம் 3 · Verse 3

உன்றன் செட்டை நிழலில்Undran settai nizhalil

பேரானந்தமாம்!Paeraanandhamaam!

போற்றுவேன் சந்தோஷமாக,Potruvaen sandhoshamaaga,

பாடுவேன் கெம்பீரமாக,Paaduvaen gembeeramaaga,