Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #231 (old ed.)

அநாதி நித்யராஜா

Anaadhi nithyaraajaa

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அநாதி நித்யராஜா,Anaadhi nithyaraajaa,

முன்செல்லும் நாள் இந்நாள்Munsellum naal innaal

வெல்லும் போர்க்களத்திலும்,Vellum porkkalaththilum,

எம்வீடு உம்குடில்Emveedu umgudil

ஆயத்த நாட்களிலும்Aayaththa naatkalilum

க்ருபை வீரராக்கும்Krupai veeraraakkum

நடத்தும் நித்யராஜாNadaththum nithyaraajaa

போர் இசை மீட்டுவோம்Por isai meettuvom

சரணம் 2 · Verse 2

நடத்தும் நித்யராஜா,Nadaththum nithyaraajaa,

பாவப்போர் ஓயும் நாள்Paavappor oyum naal

தூயத்வ இன்ப ஆமென்Thooyathva inba Aamen

ஓதும் சமாதானம்Odhum samaadhaanam

வாள் மோதும் சத்தம் அல்லVaal modhum saththam alla

கொட்டும் முரசொலியல்லKottum murasoliyalla

அன்பு கிருபையாலேAnbu kirupaiyaalae

தேவராஜ்யம் வரும்.Devaraajyam varum.

சரணம் 3 · Verse 3

அநாதி நித்யராஜாAnaadhi nithyaraajaa

உம்பின்னே செல்லுவோம்Umbinnae selluvom

உம் இன்ப முகம் எங்கும்Um inba mugam engum

காண்பேன் பயமில்லைKaanbaen bayamillai

சிலுவை ஒளி நோக்கிப்Siluvai oli nokkip

பயணம் செல்லுவேன்Bayanam selluvaen

நடத்தும் வல்ல தேவாNadaththum valla Deva

க்ரீடம் வென்றோனுக்கே.Kreedam vendronukkae.