மன மகிழ்ச்சி நாளில்,Mana magizhchi naalil,
மகிழ் கொண்டாடுவோம்,Magizh kondaaduvom,
மன்னன் ஏசு ஸ்வாமியைMannan Esu swaamiyai
வாழ்த்தித் துதி செய்வோம்.Vaazhththith thudhi seivom.
போற்று! போற்று! ஏம் ஏசு ராஜனைPotru! Potru! Em Esu raajanai
போற்று! போற்று! மகிமை ராஜனைPotru! Potru! Magimai raajanai
பாலகனாய் பிறந்தார்,Paalaganaai pirandhaar,
பாலரை நேசித்தார்,Paalarai naesiththaar,
பரலோகம் சென்றாரே,Paralogam sendraarae,
பாலர் என் நேசரே.Paalar en Naesarae.
போற்று! போற்று! ஏம் ஏசு ராஜனைPotru! Potru! Em Esu raajanai
போற்று! போற்று! மகிமை ராஜனைPotru! Potru! Magimai raajanai
கலிலேயாவில் ஜீவித்தார்,Kalilaeyaavil jeeviththaar,
கர்த்தர் கதை கேட்போம்,Karththar kadhai kaetpom,
அவரைத் துதி செய்வோம்,Avaraith thudhi seivom,
அவர் எம் ரட்சகர்.Avar em Ratchagar.
போற்று! போற்று! ஏம் ஏசு ராஜனைPotru! Potru! Em Esu raajanai
போற்று! போற்று! மகிமை ராஜனைPotru! Potru! Magimai raajanai
ஓ எங்கள் ரட்சகரே,O engal Ratchagarae,
உம் முன் பணிகிறோம்.Um mun panigirom.
உமக்காக ஜீவிக்கUmakkaaga jeevikka
உதவி புரியும்.Udhavi puriyum.