Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #238 (old ed.)

நிர்ப்பந்த பாவி

Nirppandha paavi

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நிர்ப்பந்த பாவி! ஏசுவால்Nirppandha paavi! Esuvaal

விமோசனம் உண்டாம்,Vimosanam undaam,

மெய் வேத வாக்கை நம்பினால்,Mei vaedha vaakkai nambinaal,

மா பாரம் நீங்குமாம்.Maa paaram neengumaam.

பல்லவி · Chorus

நம்பி வந்தால், நம்பி வந்தால்Nambi vandhaal, nambi vandhaal

ஏசுவண்டையில்Esuvandaiyil

ரட்சிப்பாரே, ரட்சிப்பாரேRatchippaarae, ratchippaarae

இந்த நேரத்தில்.Indha naeraththil.

சரணம் 2 · Verse 2

மாசற்ற ரத்தம் சிந்தியேMaasatra raththam sindhiyae

பேர் வாழ் வுண்டாக்கினார்Paer vaazh vundaakkinaar

தூய்தான செந்நீர் ஸ்நானத்தால்Thooidhaana senneer snaanaththaal

சுத்தாங்கம் பண்ணுவார்.Suththaangam pannuvaar.

பல்லவி · Chorus

நம்பி வந்தால், நம்பி வந்தால்Nambi vandhaal, nambi vandhaal

ஏசுவண்டையில்Esuvandaiyil

ரட்சிப்பாரே, ரட்சிப்பாரேRatchippaarae, ratchippaarae

இந்த நேரத்தில்.Indha naeraththil.

சரணம் 3 · Verse 3

பேரின்ப ராஜ்யம் சேரவும்Paerinba raajyam saeravum

மெய்வழி ஏசுவே,Meivazhi Esuvae,

சமஸ்த நன்மை பெறவும்Samastha nanmai peravum

கைமாறில்லாமலே.Kaimaarillaamalae.

பல்லவி · Chorus

நம்பி வந்தால், நம்பி வந்தால்Nambi vandhaal, nambi vandhaal

ஏசுவண்டையில்Esuvandaiyil

ரட்சிப்பாரே, ரட்சிப்பாரேRatchippaarae, ratchippaarae

இந்த நேரத்தில்.Indha naeraththil.

சரணம் 4 · Verse 4

மெய் பாக்கியர் கூட்டம் சேருவாய்,Mei baakkiyar koottam saeruvaai,

ப்ரயாணம் செய்யவும்Prayaanam seiyavum

மெய்யான ஜீவன் அடைவாய்Meiyaana jeevan adaivaai

அனந்த சந்தோஷமும்.Anandha sandhoshamum.

பல்லவி · Chorus

நம்பி வந்தால், நம்பி வந்தால்Nambi vandhaal, nambi vandhaal

ஏசுவண்டையில்Esuvandaiyil

ரட்சிப்பாரே, ரட்சிப்பாரேRatchippaarae, ratchippaarae

இந்த நேரத்தில்.Indha naeraththil.