சரணம் 1 · Verse 1
தேவ ஆசீர்வாதம்,Deva aaseervaadham,
எங்களுக்கு தாரும்,Engalukku thaarum,
நாங்கள் வீடு செல்கின்றோம்,Naangal veedu selgindrom,
எங்களோடு வாரும்.Engalodu vaarum.
சரணம் 2 · Verse 2
பரிசுத்த ஆவிParisuththa aavi
எங்களிடம் தங்கிEngalidam thangi
நித்ய பாதை நடத்தும்,Nithya paadhai nadaththum,
நாங்கள் வழி நடப்போம்.Naangal vazhi nadappom.
சரணம் 3 · Verse 3
ஆமென் (3)Aamen (3)
இயேசு கிறிஸ்து நாமத்தில்Yesu Kiristhu naamaththil
பிதா சுதன் ஆவிக்கும்,Pithaa Sudhan aavikkum,
மகிமையுண்டாகட்டும்.Magimaiyundaagattum.