திவ்யக் காளச் சத்தம் கேட்கDhivyak kaalach saththam kaetka
ஏசு தோன்றும் காலத்தில்Esu thondrum kaalaththil
ஆவலாய் அக்காட்சிAavalaai akkaatchi
கண்டானந்திப்பேன்,Kandaanandhippaen,
மீட்கப்பட்ட தாசர் ஒன்றுகூடிMeetkappatta thaasar ondrugoodi
மோட்ச லோகத்தில்,Motcha logaththil,
நிற்கும் போது நானும்Nirkum podhu naanum
கூடவே நிற்பேன்.Koodavae nirpaen.
தாசர் விண்ணில் ஒன்று கூடிThaasar vinnil ondru koodi
நிற்கும்போது நானும்Nirkumbodhu naanum
கூடவே நிற்பேன்Koodavae nirpaen
நித்ரை செய்த பக்தர்Nithrai seidha bakthar
உயிர்த்து வானமேறி ஏகுவார்Uyirththu vaanamaeri eguvaar
மீட்பர் மாண்பைக் கண்டுMeetpar maanbaik kandu
ஆரவாரிப்பேன்,Aaravaarippaen,
விசுவாசிகள் எல்லாரும்Visuvaasigal ellaarum
விண்ணில் கூடி வாழுவார்.Vinnil koodi vaazhuvaar.
அந்த நாளில் நானும்Andha naalil naanum
கூட வாழ்வேன்Kooda vaazhvaen
தாசர் விண்ணில் ஒன்று கூடிThaasar vinnil ondru koodi
நிற்கும்போது நானும்Nirkumbodhu naanum
கூடவே நிற்பேன்Koodavae nirpaen
ஏசுநாதரின் பேரன்பைEsunaadharin paeranbai
எங்கும் கூறும்படிக்கேEngum koorumbadikkae
சோர்வில்லாமல் வேலை செய்துSorvillaamal vaelai seidhu
ஜீவிப்பேன்.Jeevippaen.
பின்பு, தாசர் ஒன்று கூடிPinbu, thaasar ondru koodi
தேவ சந்நிதியிலே,Deva sannidhiyilae,
நிற்கும் போது நானும்Nirkum podhu naanum
கூடவே நிற்பேன்.Koodavae nirpaen.
தாசர் விண்ணில் ஒன்று கூடிThaasar vinnil ondru koodi
நிற்கும்போது நானும்Nirkumbodhu naanum
கூடவே நிற்பேன்Koodavae nirpaen