நான் யோர்தான் கரையில் நின்றுNaan yordhaan karaiyil nindru
கானானின் காட்சியைKaanaanin kaatchiyai
விழித்து நின்று நோக்கினேன்Vizhiththu nindru nokkinaen
அங்கே என் பொக்கிஷம்Angae en pokkisham
இளைப்பாறுவோம், எழில் ராஜ்யத்தில்Ilaippaaruvom, ezhil raajyaththil
சற்றுத்தூரத்தில் பசும் காட்சிகளைSatruththooraththil pasum kaatchigalai
நாம் அனைவரும் கண்டு சுகித்திடுவோம்Naam anaivarum kandu sugiththiduvom
மோசேயின் கீதம் பாடுவோம்.Mosaeyin geetham paaduvom.
பரந்த சமவெளியில்Parandha samaveliyil
நித்யம் ஜொலிக்குதேNithyam jolikkudhae
கிறிஸ்து அரசாள்கிறார்Kiristhu arasaalgiraar
இராக்காலம் சென்று போயிற்றே.Iraakkaalam sendru poyitrae.
இளைப்பாறுவோம், எழில் ராஜ்யத்தில்Ilaippaaruvom, ezhil raajyaththil
சற்றுத்தூரத்தில் பசும் காட்சிகளைSatruththooraththil pasum kaatchigalai
நாம் அனைவரும் கண்டு சுகித்திடுவோம்Naam anaivarum kandu sugiththiduvom
மோசேயின் கீதம் பாடுவோம்.Mosaeyin geetham paaduvom.
நான் அந்த மேலோகத்திற்குNaan andha maelogaththirku
எப்போ போய்ச் சேருவேன்?Eppo poich saeruvaen?
என் பிதாவின் முகத்தினைEn Pithaavin mugaththinai
தரிசித்திடுவேன்.Dharisiththiduvaen.
இளைப்பாறுவோம், எழில் ராஜ்யத்தில்Ilaippaaruvom, ezhil raajyaththil
சற்றுத்தூரத்தில் பசும் காட்சிகளைSatruththooraththil pasum kaatchigalai
நாம் அனைவரும் கண்டு சுகித்திடுவோம்Naam anaivarum kandu sugiththiduvom
மோசேயின் கீதம் பாடுவோம்.Mosaeyin geetham paaduvom.
நான் ஆத்ம மகிழ்ச்சியினால்Naan aathma magizhchiyinaal
பூமியில் தங்கிடேன்.Boomiyil thangidaen.
யோர்தான் அலை புரண்டாலும்Yordhaan alai purandaalum
அஞ்சாமல் செல்லுவேன்.Anjaamal selluvaen.