Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #246 (old ed.)

வல்ல தேவன் கூறுவி

Valla Devan kooruviththuch

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வல்ல தேவன் கூறுவித்துச்Valla Devan kooruviththuch

சொல்லும் வாக்கைக் கேளுமேSollum vaakkaik kaelumae

உன்றன் மேல் என் கண்ணை வைத்துUndran mael en kannai vaiththu

என்றும் பாதை காட்டுவேன்.Endrum paadhai kaattuvaen.

பல்லவி · Chorus

என்றும் பாதை காட்டுவேன்,Endrum paadhai kaattuvaen,

இன்ப மோட்சம் சேருமட்டும்Inba motcham saerumattum

சரணம் 2 · Verse 2

சாத்தான், மாம்சம் லோகத்தாலும்Saaththaan, maamsam logaththaalum

ஆத்மா சோர்ந்து போவதேன்?Aathmaa sorndhu povadhaen?

என்றன் ஆவி, வாக்கினாலும்Endran aavi, vaakkinaalum

என்றும் பாதை காட்டுவேன்.Endrum paadhai kaattuvaen.

பல்லவி · Chorus

உன்றன் மேல் என் கண்ணை வைத்துUndran mael en kannai vaiththu

என்றும் பாதை காட்டுவேன்,Endrum paadhai kaattuvaen,

இன்ப மோட்சம் சேருமட்டும்Inba motcham saerumattum

என்றும் பாதை காட்டுவேன்.Endrum paadhai kaattuvaen.

சரணம் 3 · Verse 3

துன்பம், துக்கம் நேரிட்டாலும்Thunbam, thukkam naerittaalum

இன்பமாக மாற்றுவேன்Inbamaaga maatruvaen

என்ன சோதனை வந்தாலும்Enna sodhanai vandhaalum

என்றும் பாதை காட்டுவேன்.Endrum paadhai kaattuvaen.

பல்லவி · Chorus

உன்றன் மேல் என் கண்ணை வைத்துUndran mael en kannai vaiththu

என்றும் பாதை காட்டுவேன்,Endrum paadhai kaattuvaen,

இன்ப மோட்சம் சேருமட்டும்Inba motcham saerumattum

என்றும் பாதை காட்டுவேன்.Endrum paadhai kaattuvaen.

சரணம் 4 · Verse 4

சாவின் பள்ளத்தாக்கிலேயும்Saavin pallaththaakkilaeyum

ஜீவ ஜோதி வீசுவேன்.Jeeva jothi veesuvaen.

உன்னைச் சேர்த்து விண்ணிலேயும்Unnaich saerththu vinnilaeyum