ரட்சகா உம்மைப் பின்செல்வேன்,Ratchagaa ummaip pinselvaen,
எது என் பங்கானாலும்,Edhu en pangaanaalum,
நீர் எவ்விடமே சென்றாலும்Neer evvidamae sendraalum
கர்த்தா உம்மைப் பின்செல்வேன்.Karththaa ummaip pinselvaen.
ரத்தம் சிந்தினீர் எனக்காய்,Raththam sindhineer enakkaai,
என்றும் உம்மைப் பின்செல்வேன்Endrum ummaip pinselvaen
எவர் விட்டோடினும் உம்மை,Evar vittodinum ummai,
உம் க்ருபையால் பின் செல்வேன்.Um krupaiyaal pin selvaen.
முள்ளும் கரடும் பாதையில்Mullum karadum paadhaiyil
முன் வந்து மறைத்தாலும்Mun vandhu maraiththaalum
நீர் நடந்த பாதை தானே,Neer nadandha paadhai thaanae,
நாடியே நான் பின்செல்வேன்.Naadiyae naan pinselvaen.
ரத்தம் சிந்தினீர் எனக்காய்,Raththam sindhineer enakkaai,
என்றும் உம்மைப் பின்செல்வேன்Endrum ummaip pinselvaen
எவர் விட்டோடினும் உம்மை,Evar vittodinum ummai,
உம் க்ருபையால் பின் செல்வேன்.Um krupaiyaal pin selvaen.
கஷ்டங்கள் என்னைச் சூழ்ந்தாலும்Kashtangal ennaich soozhndhaalum
கடின சோதனையில், உம் சோதனையில்,Kadina sodhanaiyil, um sodhanaiyil,
உம் சோதனையை நினைத்துUm sodhanaiyai ninaiththu
களிப்போடு பின் செல்வேன்.Kalippodu pin selvaen.
ரத்தம் சிந்தினீர் எனக்காய்,Raththam sindhineer enakkaai,
என்றும் உம்மைப் பின்செல்வேன்Endrum ummaip pinselvaen
எவர் விட்டோடினும் உம்மை,Evar vittodinum ummai,
உம் க்ருபையால் பின் செல்வேன்.Um krupaiyaal pin selvaen.
துன்பத்தினூடே நடத்திThunbaththinoodae nadaththi
ஏழை என்னை யாக்கிலும்,Ezhai ennai yaakkilum,
ஏழை நீரும் ஆளீரல்லோ,Ezhai neerum aaleerallo,
எண்ணி உம்மைப் பின் செல்வேன்Enni ummaip pin selvaen
ரத்தம் சிந்தினீர் எனக்காய்,Raththam sindhineer enakkaai,
என்றும் உம்மைப் பின்செல்வேன்Endrum ummaip pinselvaen
எவர் விட்டோடினும் உம்மை,Evar vittodinum ummai,
உம் க்ருபையால் பின் செல்வேன்.Um krupaiyaal pin selvaen.
யோர்தான் பேரலை வீசியே,Yordhaan paeralai veesiyae,
ஓராழம் அமிழ்த்தினும்,Oraazham amizhththinum,
அலைமேல் நடந்தவரே,Alaimael nadandhavarae,
அசையாது பின் செல்வேன்.Asaiyaadhu pin selvaen.