நல் மேய்ப்பர் க்றிஸ்து வானவர்Nal Maeippar Kristhu vaanavar
தப்பிப் போன ஆடுகளைThappip pona aadugalai
அழைக்கும் அவர் சப்தத்தைAzhaikkum avar sapthaththai
வனாந்திரத்தில் கேட்கிறேன்.Vanaandhiraththil kaetkiraen.
மந்தையில் மந்தையில்Mandhaiyil mandhaiyil
நாம் கொண்டு சேர்த்து விடுவோம்,Naam kondu saerththu viduvom,
திரிந்தலைவோரைThirindhalaivorai
ஏசுவண்டையில் சேர்ப்போம்.Esuvandaiyil saerppom.
உதவி செய்ய யார் செல்வார்?Udhavi seiya yaar selvaar?
மேய்ப்பருக்கு ஒத்தாசையாய்Maeipparukku oththaasaiyaai
குளிர் இல்லாத மந்தைக்குள்Kulir illaadha mandhaikkul
கொண்டு சேர்த்திட யார் செல்வார்?Kondu saerththida yaar selvaar?
மந்தையில் மந்தையில்Mandhaiyil mandhaiyil
நாம் கொண்டு சேர்த்து விடுவோம்,Naam kondu saerththu viduvom,
திரிந்தலைவோரைThirindhalaivorai
ஏசுவண்டையில் சேர்ப்போம்.Esuvandaiyil saerppom.
எஜமான் க்றிஸ்துவானவர்Ejamaan Kristhuvaanavar
மலைக் காட்டினில் கதறும்Malaik kaattinil kadharum
ஆடுகளைப் போய்த் தேடிடAadugalaip poith thaedida
ஏவும் சத்தத்தைக் கேட்கிறேன்.Evum saththaththaik kaetkiraen.
மந்தையில் மந்தையில்Mandhaiyil mandhaiyil
நாம் கொண்டு சேர்த்து விடுவோம்,Naam kondu saerththu viduvom,
திரிந்தலைவோரைThirindhalaivorai
ஏசுவண்டையில் சேர்ப்போம்.Esuvandaiyil saerppom.