ஓய்வுநாள் பள்ளிக்கூடமே!Oivunaal pallikkoodamae!
மா இன்ப ஸ்தலமே!Maa inba sthalamae!
மாட மாளிகைகளிலும்Maada maaligaigalilum
நீயே என் மகிழ்ச்சி.Neeyae en magizhchi.
பேரின்ப ஸ்தலமே!Paerinba sthalamae!
ஓய்வுநாள் வீடதே!Oivunaal veedadhae!
என் ஆத்துமா உன்னைEn aaththumaa unnai
வாஞ்சித்துக் கதறுகிறது.Vaanjiththuk kadharugiradhu.
நான் கெட்டலைந்த காலத்தில்Naan kettalaindha kaalaththil
இன்ப ரட்சகரைInba Ratchagarai
கண்டு அவர் சொல் கேட்டதுKandu avar sol kaettadhu
உன்னிடத்தில் தானே.Unnidaththil thaanae.
பேரின்ப ஸ்தலமே!Paerinba sthalamae!
ஓய்வுநாள் வீடதே!Oivunaal veedadhae!
என் ஆத்துமா உன்னைEn aaththumaa unnai
வாஞ்சித்துக் கதறுகிறது.Vaanjiththuk kadharugiradhu.
ஜீவ அப்பம் ஜீவத் தண்ணீர்Jeeva appam jeevath thanneer
உன்னிடம் இருக்கUnnidam irukka
என்றும் உன்னை மறப்பேனா?Endrum unnai marappaenaa?
என் ஓய்வு நாள் வீடே!En oivu naal veedae!
பேரின்ப ஸ்தலமே!Paerinba sthalamae!
ஓய்வுநாள் வீடதே!Oivunaal veedadhae!
என் ஆத்துமா உன்னைEn aaththumaa unnai
வாஞ்சித்துக் கதறுகிறது.Vaanjiththuk kadharugiradhu.