Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #260 (old ed.)

பாவ தோஷம் நீக்கிட

Paava thosham neekkida

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பாவ தோஷம் நீக்கிட,Paava thosham neekkida,

மீட்பரின் ரத்தம்தானே!Meetparin raththamdhaanae!

தீய குணம் மாற்றிட,Theeya kunam maatrida,

மீட்பரின் இரத்தம் தானே!Meetparin iraththam thaanae!

பல்லவி · Chorus

மெய்யாம் ஜீவநதி!பாவம் போக்கும் நதிMeiyaam jeevanadhi!paavam pokkum nadhi

வேறே நதியை அறியேன்,Vaerae nadhiyai ariyaen,

மீட்பரின் இரத்தம் தானே.Meetparin iraththam thaanae.

சரணம் 2 · Verse 2

என்னைச் சுத்தமாக்கிட!Ennaich suththamaakkida!

மீட்பரின் இரத்தம் தானே!Meetparin iraththam thaanae!

மன்னிப்பை நான் பெற்றிட!Mannippai naan petrida!

மீட்பரின் இரத்தம் தானே.Meetparin iraththam thaanae.

பல்லவி · Chorus

மெய்யாம் ஜீவநதி!பாவம் போக்கும் நதிMeiyaam jeevanadhi!paavam pokkum nadhi

வேறே நதியை அறியேன்,Vaerae nadhiyai ariyaen,

மீட்பரின் இரத்தம் தானே.Meetparin iraththam thaanae.

சரணம் 3 · Verse 3

வேறே இரட்சிப்பில்லையே!Vaerae iratchippillaiyae!

மீட்பரின் இரத்தம் தானே,Meetparin iraththam thaanae,

புண்ணியக் கிரியை செல்லாதே!Punniyak kiriyai sellaadhae!