போற்றுவேன் ஏசு அன்பை!Potruvaen Esu anbai!
என்னை முன் நேசித்தாரே!Ennai mun naesiththaarae!
விண்லோகம் விட்டு அவர்Vinlogam vittu avar
கல்வாரியில் மரித்தார்.Kalvaariyil mariththaar.
போற்றுவேன்! ஏசு அன்பைPotruvaen! Esu anbai
என்றுமே என் மனதில்Endrumae en manadhil
எனக்காய் அவர் மாண்ட அன்பைEnakkaai avar maanda anbai
எண்ணிப் போற்றுவேன்.Ennip potruvaen.
நான் கண்ணீர் விடுமுன்னேNaan kanneer vidumunnae
எனக்காய் கண்ணீர் விட்டார்.Enakkaai kanneer vittaar.
நான் ஜெபம் செய்யும் முன்னேNaan jepam seiyum munnae
துயரமாய் ஜெபித்தார்.Thuyaramaai jepiththaar.
போற்றுவேன்! ஏசு அன்பைPotruvaen! Esu anbai
என்றுமே என் மனதில்Endrumae en manadhil
எனக்காய் அவர் மாண்ட அன்பைEnakkaai avar maanda anbai
எண்ணிப் போற்றுவேன்.Ennip potruvaen.
என் பாவக் கறை போக்கித்En paavak karai pokkith
தூய்மையாய் ஆக்கின, உம்Thooimaiyaai aakkina, um
தெய்வீக அன்பின் ஆழம்Theiveega anbin aazham
யார் அளவிடக் கூடும்?Yaar alavidak koodum?
போற்றுவேன்! ஏசு அன்பைPotruvaen! Esu anbai
என்றுமே என் மனதில்Endrumae en manadhil
எனக்காய் அவர் மாண்ட அன்பைEnakkaai avar maanda anbai
எண்ணிப் போற்றுவேன்.Ennip potruvaen.
நான் தீமை செய்தபோது நீர்Naan theemai seidhapodhu neer
அன்பு காண்பித்தீரே.Anbu kaanbiththeerae.
என் உள்ளம் உமக்குத்தான்En ullam umakkuththaan
அபை உருவாக்குமே.Apai uruvaakkumae.
போற்றுவேன்! ஏசு அன்பைPotruvaen! Esu anbai
என்றுமே என் மனதில்Endrumae en manadhil
எனக்காய் அவர் மாண்ட அன்பைEnakkaai avar maanda anbai
எண்ணிப் போற்றுவேன்.Ennip potruvaen.